1.
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்.
சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம்
2.
சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்.
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும். – உன்னையே
3.
பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே- உன்னையே
4.
நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்- உன்னையே
5.
சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்.
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்- உன்னையே
6.
தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்.
இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே- உன்னையே
1.
unnaiye veruththuviddal uuzhiyam seythidalam.
suyaththai sakadiththal sukamay vazhththitalam
2.
siluvaiyai sumabpadhanal sinththaiye marividum.
nadiya porumai varum niranthdhara amaithi varum. – unnaiye
3.
peyar pukazh ellame iyesuvin namaththirke
kirisuthu valaraddume suyamathu maraiyattume- unnaiye
4.
nalaiya thinam kuriththu kalangkathe makane
ithuvarai kathdha theyvam iniyum nataththiduvar- unnaiye
5.
serththu vaikkathe thirutan pariththiduvan.
koduththidu karthdharukke kuraivinri kaththiduvar- unnaiye
6.
dhannalam nokkamal birar nalam thediduvom.
iyesuvil irunthdha sinththai nammil irukkaddume- unnaiye